< Back
மாநில செய்திகள்
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 3 பேர் சிறைப்பிடிப்பு
மாநில செய்திகள்

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 3 பேர் சிறைப்பிடிப்பு

தினத்தந்தி
|
20 Oct 2022 7:31 AM IST

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.

புதுக்கோட்டை,

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. காரைநகர் கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களின் விசைப்படகையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்தது.

புதுக்கோட்டையைச் சேர்ந்த மீனவர்கள் 3 பேர் காரைநகர் கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை அவர்கள் மூவரையும் கைது செய்தது. மேலும், மீனவர்களின் விசைப்படகையும் பறிமுதல் செய்தது.

மேலும் செய்திகள்