< Back
மாநில செய்திகள்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்
மதுவிற்ற 3 பேர் கைது
|2 May 2023 1:20 AM IST
மதுவிற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருக்காட்டுப்பள்ளி:
திருக்காட்டுப்பள்ளி பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒன்பத்துவேலி காமராஜர் காலனி பகுதியில் விற்பனைக்காக மதுபாட்டில்கள் வைத்திருந்த சுப்பிரமணி (வயது63), கிருஷ்ணமூர்த்தி (45), பழமார்நேரி சாலை பகுதியில் மதுபாட்டில்கள் வைத்து இருந்த ஆனந்த் (49) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 15 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.