< Back
மாநில செய்திகள்
கஞ்சா விற்ற 3 பேர் சிக்கினர்
திருநெல்வேலி
மாநில செய்திகள்

கஞ்சா விற்ற 3 பேர் சிக்கினர்

தினத்தந்தி
|
16 Oct 2023 12:30 AM IST

களக்காடு அருகே கஞ்சா விற்ற 3 பேர் சிக்கினர்.

களக்காடு:

களக்காடு போலீசார் மேலவடகரையில் இருந்து கீழவடகரை செல்லும் வழியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அங்கு கஞ்சா விற்பதற்காக வைத்திருந்த தெற்கு சிங்கம்பத்து இந்திரா காலனியை சேர்ந்த வினோத் (வயது 24), வீ.கே.நகரை சேர்ந்த சிவசூர்யா (26), கீழவடகரையைச் சேர்ந்த சுபாஷ்சந்திரபோஸ் (20) ஆகியோரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்