< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடி
மாநில செய்திகள்
கஞ்சா விற்ற 3 பேர் கைது
|9 July 2022 10:39 PM IST
விளாத்திகுளத்தில் கஞ்சா விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
எட்டயபுரம்:
விளாத்திகுளம் அரசு கலைக்கல்லூரி பின்புறம் கஞ்சா விற்றதாக, விளாத்திகுளத்தை சேர்ந்த முனீஸ்வரன் மூர்த்தி (வயது 20), ராமசாமி என்ற அஜய் (22), நெல்லையை சேர்ந்த சிறுவன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 300 கிராம் கஞ்சா மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.