< Back
மாநில செய்திகள்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்
மூதாட்டியை தாக்கிய 3 பேர் கைது
|15 July 2022 10:43 PM IST
கிருஷ்ணகிரியில் மூதாட்டியை தாக்கிய 3 பேர் கைது
கிருஷ்ணகிரி ராசுவீதி துளுக்காணியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அகரத்தம்மாள் (வயது 70). அதே பகுதியை சேர்ந்தவர் நதியா (34), கர்ணன் (36), சாமி (65). உறவினர்கள். இவர்களுக்குள் நிலத்தகராறு இருந்து வந்தது. நேற்று முன்தினம் நிலத்திற்கு சென்ற மூதாட்டியை நதியா உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து நதியா, கர்ணன், சாமி ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.