< Back
மாநில செய்திகள்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்
புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது
|11 Jun 2022 1:42 AM IST
ராக்கோட்டை அருேக புகையிலை பொருட்கள் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ராயக்கோட்டை:
ராயக்கோட்டை போலீசார் தக்காளி மண்டி கூட்ரோடு, உள்ளுகுறுக்கை பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ததாக சஜ்ஜலப்பட்டி கிராமத்தை சேர்ந்த திருப்பதி (வயது 46), கோவிந்தராஜ் (42), உள்ளுகுறுக்கை கிராமத்தை சேர்ந்த வாஜித் (26) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.