< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
குமரியில் மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு
|3 Oct 2023 8:45 PM IST
குமரியில் மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.
குமரி,
குமரி மாவட்டம் ஆற்றூர் அருகே தோப்புவிளை பகுதியில் மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். மின்சாரம் தாக்கியதில் சித்ரா என்ற பெண்ணும், 8 மாத கர்ப்பிணியான மகள் ஆதிரா மற்றும் மகன் அஸ்வின் ஆகிய 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.