< Back
மாநில செய்திகள்
வேலூர்
மாநில செய்திகள்
வடுகந்தாங்கல் பகுதிகளில் 24-ந்தேதி மின்நிறுத்தம்
|21 Jan 2023 11:10 PM IST
வடுகந்தாங்கல் பகுதிகளில் 24-ந்தேதி மின்நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
வடுகந்தாங்கல் பகுதிகளில் 24-ந்தேதி மின்நிறுத்தம் யெ்யப்பட உள்ளது.
வடுகந்தாங்கல் துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே வருகிற 24-ந் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பி.கே.புரம், கே.வி.குப்பம், மேல்மாயில், வடுகந்தாங்கல், பசுமாத்தூர், பள்ளத்தூர், பனமடங்கி, காளாம்பட்டு, மாளியப்பட்டு, செஞ்சி, லத்தேரி, திருமணி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மின்சாரம் நிறுத்தப்படும்.
இந்த தகவலை செயற் பொறியாளர் பரிமளா தெரிவித்துள்ளார்.