< Back
மாநில செய்திகள்
22-ந்தேதி மின்நிறுத்தம்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

22-ந்தேதி மின்நிறுத்தம்

தினத்தந்தி
|
20 Aug 2023 12:40 AM IST

22-ந்தேதி மின்நிறுத்தம்

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலையில் அமைந்துள்ள துணை மின் நிலையத்தில் வருகிற 22-ந்தேதி மாதந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் மருத்துவக்கல்லுரி பகுதிகள், ஈஸ்வரிநகர், முனிசிபல் காலனி, திருவேங்கடம்நகர், கருப்ஸ் நகர், ஏ.வி.பி.அழகம்மாள் நகர், மன்னர் சரபோஜி நகர், மாதாக்கோட்டை, சோழன் நகர், தமிழ்பல்கலைக்கழகம், மேலவஸ்தாசாவடி, பிள்ளையார்பட்டி, ஆலக்குடி, மனோஜிபட்டி, ரெட்டிபாளையம் ரோடு, காந்திபுரம், வஹாப் நகர், சப்தகிரி நகர், ராஜலிங்கம் நகர் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளுக்கு 22-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அண்ணாசாமி தெரிவித்தார்.

மேலும் செய்திகள்