< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
20,708 பேர் பிளஸ்-1 ஆங்கிலத்தேர்வு எழுதினர்
|17 March 2023 1:05 AM IST
20,708 பேர் பிளஸ்-1 ஆங்கிலத்தேர்வு எழுதினர்.1,047 பேர் வரவில்லை.
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற பிளஸ்- 1 ஆங்கில தேர்வினை 10,159 மாணவர்களும், 11,638 மாணவிகளும் ஆக மொத்தம் 21,797 பேர் எழுத வேண்டிய நிலையில் 9,515 மாணவர்களும், 11,188 மாணவிகளும் ஆக மொத்தம் 20,703 பேர் தேர்வு எழுதினர். 430 மாணவர்களும், 617 மாணவிகளும் ஆக மொத்தம் 1047 பேர் தேர்வு எழுத வரவில்லை. இதில் 22 மாணவர்களும், 25 மாணவிகளும் விலக்கு பெற்றுள்ளனர். மேற்கண்ட தகவலை மாவட்ட பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.