< Back
மாநில செய்திகள்
ஆலங்குடியில் 2 கடைகளுக்கு `சீல்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

ஆலங்குடியில் 2 கடைகளுக்கு `சீல்'

தினத்தந்தி
|
26 May 2022 12:39 AM IST

ஆலங்குடியில் 2 கடைகளுக்கு `சீல்' வைக்கப்பட்டது.

ஆலங்குடி:-

ஆலங்குடி பஸ் நிலையத்தில் அப்பகுதியை சேர்ந்த மேகநாதன் மற்றும் பன்னீர்செல்வம் ஆகிய 2 பேர் கடையை வாடகை எடுத்து நடத்தி வந்தனர். மேலும் அவர்கள் இருவரும் பேரூராட்சிக்கு கட்ட வேண்டிய நிலுவை தொகை ரூ.88 ஆயிரத்து 616-ஐ கட்டாததால் ஆலங்குடி செயல் அலுவலர் பூவேந்திரன் தலைமையில் அதிகாரிகள் கடைகளுக்கு `சீல்' வைத்தனர். அப்போது ஆலங்குடி பேரூராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் ராஜேந்திரன், அலுவலக பணியாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்