< Back
மாநில செய்திகள்
மணல் கடத்திய 2 பேர் கைது
வேலூர்
மாநில செய்திகள்

மணல் கடத்திய 2 பேர் கைது

தினத்தந்தி
|
19 Aug 2022 10:19 PM IST

பேரணாம்பட்டு அருகே மணல் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

பேரணாம்பட்டு

பேரணாம்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேவ பிரசாத் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்

அப்போது சாத்கர் கானாற்றில் சாத்கர் கிராமத்தை சேர்ந்த அப்துல் லத்தீப் (32) சந்திரன் (24) ஆகிய 2 பேர் கடத்திச்சென்ற மணலை மாட்டு வண்டிகளுடன் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக இருவரையும் போலீசார் கைது செய்து குடியாத்தம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

Related Tags :
மேலும் செய்திகள்