< Back
மாநில செய்திகள்
கன்னியாகுமரி
மாநில செய்திகள்
மதுவிற்ற 2 பேர் கைது
|29 Jun 2023 12:15 AM IST
கொல்லங்கோடு அருகே மதுவிற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கொல்லங்கோடு:
கொல்லங்கோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஹரிகுமாரன் தலைமையிலான போலீசார் கண்ணனாகம் மற்றும் மேடவிளாகம் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதிகளில் மதுவிற்ற, அதே பகுதியை சேர்ந்த ராஜன் (வயது 68), லிஜின்ராஜ் (28) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 15 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.