< Back
மாநில செய்திகள்
மது விற்ற 2 பேர் கைது
தேனி
மாநில செய்திகள்

மது விற்ற 2 பேர் கைது

தினத்தந்தி
|
5 Sept 2022 10:34 PM IST

அல்லிநகரத்தில் மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்

அல்லிநகரம் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபாலன் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அல்லிநகரம் பகவதி அம்மன் கோவில் தெரு, சுடுகாடு பகுதியில் மது விற்ற மச்சாள் தெருவை சேர்ந்த வேல்ராஜ் (வயது 32), கம்பத்தை சேர்ந்த மனோகரன் (36) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்