< Back
மாநில செய்திகள்
மது விற்ற 2 பேர் கைது
திருவாரூர்
மாநில செய்திகள்

மது விற்ற 2 பேர் கைது

தினத்தந்தி
|
25 Oct 2023 12:45 AM IST

கூத்தாநல்லூர் அருகேமது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கூத்தாநல்லூர்;

கூத்தாநல்லூர் அருகே உள்ள, குடிதாங்கிச்சேரி பகுதியில் மது விற்பனை செய்யப்படுவதாக கூத்தாநல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மது விற்ற குடிதாங்கிச்சேரி பகுதியை சேர்ந்த முருகேசன்(வயது46), கண்ணையன்(67) ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்