< Back
மாநில செய்திகள்
மது விற்ற 2 பேர் கைது
கரூர்
மாநில செய்திகள்

மது விற்ற 2 பேர் கைது

தினத்தந்தி
|
22 Oct 2023 11:12 PM IST

மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

ேவலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகோபால் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, தளவாபாளையம் பஸ் நிறுத்தம் அருகே அதே பகுதியை சேர்ந்த மூர்த்தி (வயது 26), அண்ணாநகர் பிரிவில் ஒரு பெட்டிக்கடையில் அதே பகுதியை சேர்ந்த மகாமுனி (56) ஆகியோர் மது விற்றுக் கொண்டிருந்தனர். இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்