< Back
மாநில செய்திகள்
மது விற்ற 2 பேர் கைது
கரூர்
மாநில செய்திகள்

மது விற்ற 2 பேர் கைது

தினத்தந்தி
|
25 Sept 2023 11:16 PM IST

மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

வேலாயுதம்பாளையம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, நொய்யல் குறுக்கு சாலை பகுதியை சேர்ந்த முருகேசன் (வயது 59) என்பவர் க.பரமத்தி செல்லும் பிரிவு சாலையிலும், பெரிய ரெங்கம்பாளையம் பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு மனைவி சாவித்திரி (48) என்பவர் முள்காட்டு பகுதியிலும் மது விற்றுக் கொண்டிருந்தனர். இதையடுத்து முருகேசன், சாவித்திரியை வேலாயுதம்பாளையம் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து தலா 5 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் செய்திகள்