< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
ஆடு திருடிய 2 பேர் கைது
|2 April 2023 12:07 AM IST
ஆடு திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
அரவக்குறிச்சி அருகே ராமநாயக்கன் புதூரைச் சேர்ந்தவர் சம்பத் (வயது 67). விவசாயி. இவரது ேதாட்டத்தில் கட்டியிருந்த ஆட்ைட காணவில்ைல என்று அரவக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ஆட்டை திருடியது திண்டுக்கல் மாவட்டம், கடையனூரை சேர்ந்த ஆண்டிச்சாமி (24), முத்துராஜா (26) என்பது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து, அரவக்குறிச்சி சார்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கரூர் கிளை சிறையில் அடைத்தனர்.