< Back
மாநில செய்திகள்
ஆன்லைன் லாட்டரி விற்ற 2 பேர் கைது
திருவாரூர்
மாநில செய்திகள்

ஆன்லைன் லாட்டரி விற்ற 2 பேர் கைது

தினத்தந்தி
|
29 Sept 2023 12:45 AM IST

ஆன்லைன் லாட்டரி விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கூத்தாநல்லூர் பகுதியில் நேற்று முன்தினம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆன்லைன் லாட்டரி விற்ற அத்திக்கடை மேலத்தெருவை சேர்ந்த முகமது ஆரிப் (வயது36), அத்திக்கடை மெயின்ரோட்டு தெருவை சேர்ந்த முகமது அன்சாரி (38) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்