< Back
மாநில செய்திகள்
சேலம்
மாநில செய்திகள்
லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது
|8 Aug 2022 1:24 AM IST
லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
எடப்பாடி:-
ெகாங்கணாபுரம் புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த அய்யனார்(வயது 53), எருமப்பட்டி ஊராட்சி மடத்தூரை சேர்ந்த சீனிவாசன்(58) ஆகிய 2 பேர் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றதாக கொங்கணாபுரம் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.