< Back
மாநில செய்திகள்
கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது
திருநெல்வேலி
மாநில செய்திகள்

கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது

தினத்தந்தி
|
16 Aug 2022 1:11 AM IST

கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

ராதாபுரம்:

ராதாபுரம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேைர நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அவர்கள் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், ராதாபுரம் பகுதியைச் சேர்ந்த அஜய் (வயது 20), சந்திரன் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2 பேரையும் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்