< Back
மாநில செய்திகள்
மது விற்ற 2 பேர் கைது
தர்மபுரி
மாநில செய்திகள்

மது விற்ற 2 பேர் கைது

தினத்தந்தி
|
28 May 2022 12:17 AM IST

பஞ்சப்பள்ளி அருகே மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மாரண்டஅள்ளி:

தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே பாளையம் கிராமத்தில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்த அதேபகுதியை சேர்ந்த கார்த்திகேயன் (வயது41), வேல்முருகன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 10 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் செய்திகள்