< Back
மாநில செய்திகள்
தென்காசி
மாநில செய்திகள்
2 ஆம்னி பஸ்கள் பறிமுதல்
|17 Oct 2023 12:15 AM IST
தென்காசியில் 2 ஆம்னி பஸ்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலர் கண்ணன், மோட்டார் வாகன ஆய்வாளர் மணிபாரதி, சங்கரன்கோவில் மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜன் ஆகியோர் தென்காசி பகுதியில் சிறப்பு கூட்டு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது 2 ஆம்னி பஸ்களை நிறுத்தி சோதனை செய்தனர். அனுமதி அளிக்கப்பட்டதற்கு புறம்பாக பஸ்களை இயக்கியது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே 2 ஆம்னி பஸ்கள் அதிகாரிகள் பறிமுதல் செய்து தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தி வைத்தனர்.