< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
2 கன்றுகளை ஈன்ற பசுமாடு
|6 Aug 2022 1:23 AM IST
பசுமாடு ஒன்று 2 பசுங்கன்றுகளை ஈன்றது.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை அருகே செம்பட்டி கிராமத்தை சேர்ந்த பாப்பா என்பவர் கால்நடைகளை வளர்த்து வந்தார். இதில் அவர் வளர்த்து வந்த பசுமாடு ஒன்று 2 பசுங்கன்றுகளை ஈன்றது.