< Back
மாநில செய்திகள்
திருச்சி
மாநில செய்திகள்
போட்டித்தேர்வை 1,952 பேர் எழுதினர்
|28 May 2023 3:12 AM IST
போட்டித்தேர்வை 1,952 பேர் எழுதினர்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய போட்டித் தேர்வு நேற்று திருச்சி மாவட்டத்தில் 14 தேர்வு மையங்களில் நடைபெற்றது. இந்த தேர்வுக்கு 4221 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் 1,952 பேர் தேர்வு எழுதினர். இதில் 2,269 பேர் தேர்வு எழுத வரவில்லை.