< Back
மாநில செய்திகள்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ள தடுப்பு நடவடிக்கைக்கு ரூ.184 கோடி ஒதுக்கீடு - தமிழக அரசு உத்தரவு
மாநில செய்திகள்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ள தடுப்பு நடவடிக்கைக்கு ரூ.184 கோடி ஒதுக்கீடு - தமிழக அரசு உத்தரவு

தினத்தந்தி
|
20 May 2022 10:26 AM IST

வெள்ள தடுப்பு நடவடிக்கைக்கு ரூ.184 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது .

சென்னை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ள தடுப்பு நடவடிக்கைக்கு ரூ.184 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது .

திருப்புகழ் ஐஏஎஸ் கமிட்டி அறிக்கையின் படி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது

மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நிரந்தர வெள்ள தடுப்பு நடவடிக்கைளை பரிந்துரைக்க குழு அமைக்கப்பட்டுள்ளது .ஆலந்தூர், சோழிங்கநல்லூர், வண்டலூர், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் நிரந்தர வெள்ள தடுப்பு பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது .

Related Tags :
மேலும் செய்திகள்