< Back
மாநில செய்திகள்
கரூரில் 14 மணி நேரமாக அமலாக்கத்துறை சோதனை
மாநில செய்திகள்

கரூரில் 14 மணி நேரமாக அமலாக்கத்துறை சோதனை

தினத்தந்தி
|
3 Aug 2023 10:56 PM IST

கரூரில் 2 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர்.

சென்னை,

கரூரில் 2 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர். இந்த சோதனையானது 14 மணி நேரத்தை கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இரண்டு இடங்களில் சோதனை நடைபெற்று முடிந்த நிலையில், தற்போது மேலும் இரண்டு இடங்களில் சோதனையானது இரவிலும் நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்