< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சென்னையில் 12 உதவி போலீஸ் கமிஷனர்களுக்கு புதிய பணியிடம்; டி.ஜி.பி.சங்கர்ஜிவால் உத்தரவு
|13 Oct 2023 8:11 PM IST
சென்னையில்,12 உதவி போலீஸ் கமிஷனர்களுக்கு புதிய பணியிடம் வழங்கி டி.ஜி.பி.சங்கர்ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை,
சென்னையில் 12 உதவி போலீஸ் கமிஷனர்களுக்கு புதிய பணியிடம் வழங்கி டி.ஜி.பி.சங்கர்ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.உதவி கமிஷனர்களின் பெயர் மற்றும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள புதிய பணியிடம் விவரம் வருமாறு:
- ராஜா-வேப்பேரி உதவி போலீஸ் கமிஷனர்.
- தட்சிணாமூர்த்தி-பூக்கடை உதவி கமிஷனர்.
- சரண்யா-மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர்.
- அருண்-கோயம்பேடு உதவி கமிஷனர்.
- சுதர்சன்-தியாகரயநகர் உதவி கமிஷனர்.
- பரத்-நீலாங்கரை உதவி கமிஷனர்.
- கண்ணன் காத்திருப்போர் பட்டியல்.
- பிராங்க் டி ரூபன்-ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு உதவி கமிஷனர்
- கலியன்-பாதுகாப்பு பிரிவு உதவி கமிஷனர்.
- டி.ரமேஷ்- அரும்பாக்கம் உதவி கமிஷனர்.
- புருஷோத்தமன்-மடிப்பாக்கம் உதவி கமிஷனர்.
- பாலகிருஷ்ணபிரபு -சென்னை மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு உதவி கமிஷனர்.