< Back
மாநில செய்திகள்
தமிழ்நாட்டில் இன்று புதிதாக 12 பேருக்கு கொரோனா தொற்று
மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 12 பேருக்கு கொரோனா தொற்று

தினத்தந்தி
|
4 Jan 2023 8:46 PM IST

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் இன்று புதிதாக 12 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 5 பெண்கள், 7 ஆண்கள் என மொத்தம் 12 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுளது.

சென்னையில் 4 பேர் உள்பட மொத்தம் 6 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. கரூர், நாமக்கல், விழுப்புரம் உள்ளிட்ட 32 மாவட்டங்களில் பாதிப்பு இல்லை. கொரோனா பாதிப்பால் தமிழ்நாட்டில் இன்று யாரும் உயிரிழக்கவில்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்