< Back
மாநில செய்திகள்
பெங்களூருக்கு செல்லும் 12 விமானங்கள் சென்னையில் தரையிறக்கம்
மாநில செய்திகள்

பெங்களூருக்கு செல்லும் 12 விமானங்கள் சென்னையில் தரையிறக்கம்

தினத்தந்தி
|
4 April 2023 9:02 PM IST

கனமழை மற்றும் மோசமான வானிலை காரணமாக விமானங்கள் தரையிறக்கப்பட்டு உள்ளன.

சென்னை,

கர்நாடகா தலைநகர் பெங்களூருவில் பலத்த காற்றுடன் கனமழை பெய்துவருகிறது. இதன் காரணமாக பெங்களூரு விமான நிலையங்களுக்கு செல்லும் விமானங்கள் தரையிறங்க முடியாத சூழ்நிலை நிலவியது.

கனமழையுடன் பலத்த காற்று வீசியதால் பெங்களூரில் இறங்க வேண்டிய 12 விமானங்கள் சென்னை திருப்பி விடப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்