< Back
மாநில செய்திகள்
சிவகங்கை
மாநில செய்திகள்
ரூ.11¾ லட்சம் உண்டியல் காணிக்கை
|21 Jan 2023 12:06 AM IST
காரைக்குடி முத்துமாரியம்மன் கோவிலில் ரூ.11¾ லட்சம் உண்டியல் காணிக்கை கிடைத்தது.
காரைக்குடி,
காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிவகங்கை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் செல்வராஜ், செயல் அலுவலர் மகேந்திரபூபதி, கணக்கர் அழகுபாண்டி மற்றும் வங்கி பணியாளர்கள், சேவைகுழுவினர், கோவில் பணியாளர்கள் கலந்துகொண்டு உண்டியல் காணிக்கைகளை எண்ணினர். இதில் ரொக்கமாக ரூ.11 லட்சத்து 65 ஆயிரத்து 966-ம்,, தங்கம் 67 கிராம், வெள்ளி 382 கிராமும் கிடைத்தன.