< Back
மாநில செய்திகள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

10-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் உற்சாகம்

தினத்தந்தி
|
21 April 2023 12:27 AM IST

பெரம்பலூர் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதி விட்டு வெளியே வந்த மாணவர்கள் உற்சாகமாக துள்ளிக்குதித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தமிழகத்தில் கடந்த 6-ந்தேதி தொடங்கிய 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு நேற்றுடன் நிறைவடைந்தது. பெரம்பலூர் அரசு பள்ளியில் கடைசி தேர்வை எழுதி விட்டு வெளியே வந்த மாணவ-மாணவிகள் உற்சாகமாக துள்ளிக்குதித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதை படத்தில் காணலாம்.

மேலும் செய்திகள்