< Back
மாநில செய்திகள்
திருச்சி
மாநில செய்திகள்
மத்திய அரசு தேர்வை 103 பேர் எழுதினர்
|22 Aug 2022 1:16 AM IST
மத்திய அரசு தேர்வை 103 பேர் எழுதினர்.
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலைத்தேர்வு, திருச்சி மாநகரில் ஒரு பள்ளியில் நேற்று நடைபெற்றது. இந்த தேர்வை மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த தேர்வுக்கு அழைப்பு அனுப்பப்பட்ட 158 பேரில் 103 பேர் வருகை தந்து தேர்வு எழுதினர். மீதமுள்ள 55 பேர் தேர்வுக்கு வரவில்லை.