< Back
மாநில செய்திகள்
மதுரை பேரையூரில்  103 மி.மீ. மழை பதிவு
மதுரை
மாநில செய்திகள்

மதுரை பேரையூரில் 103 மி.மீ. மழை பதிவு

தினத்தந்தி
|
17 Oct 2023 2:31 AM IST

மதுரை பேரையூரில் 103 மி.மீ. மழை பதிவானது.

பேரையூர்

பேரையூர் பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. பேரையூரில் 103 மி.மீ. மழை பதிவானது. இந்த மழையால் பேரையூர் தாலுகா சின்னக்கட்டளை பகுதியில் சாகுபடி செய்யப்பட்டிருந்த மக்காச்சோள பயிரில் மழைநீர் சூழ்ந்தது. மேலும் அ.கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த வீரம்மாள் மண் வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்து சேதமானது.

மேலும் செய்திகள்