< Back
மாநில செய்திகள்
வயதை மறந்து வேற லெவெல் நடனம்...இளைஞர்களுடன் சேர்ந்து  ஆடிய 102 வயது மூதாட்டி - வீடியோ...!
மாநில செய்திகள்

வயதை மறந்து வேற லெவெல் நடனம்...இளைஞர்களுடன் சேர்ந்து ஆடிய 102 வயது மூதாட்டி - வீடியோ...!

தினத்தந்தி
|
25 March 2023 7:46 AM GMT

102 வயதான மூதாட்டி இளைஞர்களுடன் சேர்ந்து பாரம்பரிய நடனம் ஆடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

நீலகிரி,

நீலகிரி அருகே கோத்தகிரியில் படுகர் சமுதாய மக்களின் திருவிழாவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் 102 வயதான மூதாட்டி இளைஞர்களுடன் சேர்ந்து பாரம்பரிய நடனம் ஆடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.


இளைஞர்களுடன் சேர்ந்து நடனம் ஆடிய 102 வயது மூதாட்டி


மேலும் செய்திகள்