< Back
மாநில செய்திகள்
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்
1,008 சங்காபிஷேகம்
|14 Dec 2022 12:15 AM IST
கார்த்திகை மாத கடைசி சோமவாரத்தையொட்டி நாகை காயாரோகணசாமி கோவிலில் 1,008 சங்காபிஷேகம் நடந்தது.
கார்த்திகை மாத கடைசி சோமவாரத்தையொட்டி நாகை காயாரோகணசாமி கோவிலில் 1,008 சங்காபிஷேகம் நடந்தது. முன்னதாக சங்குகளில் புனித நீர் நிரப்பப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
--