< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
1,008 சங்காபிஷேகம்
|18 Aug 2023 12:31 AM IST
1,008 சங்காபிஷேகம் நடைபெற்றது.
சிவகாசி கருப்பசாமி கோவில் கும்பாபிஷேக மண்டல பூஜை 48-வது நாள் நிறைவு விழாவை முன்னிட்டு 1,008 சங்காபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக சங்குகளில் புனிதநீர் நிரப்பப்பட்டு இருந்தது.