< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்
புகையிலை பொருட்கள் விற்ற 10 பேர் கைது
|16 Oct 2023 12:27 AM IST
புகையிலை பொருட்கள் விற்ற 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் மாவட்டத்தில் நேற்று முன்தினம் அந்தந்த பகுதியில் பெட்டிக்கடைகளில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதில் 10 கடைகளில் புகையிலை பொருட்கள் விற்ற 10 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் கிலோ கணக்கில் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.