< Back
மாநில செய்திகள்
பரமத்திவேலூரில் ரூ.28 ஆயிரத்திற்கு தேங்காய் ஏலம்
நாமக்கல்
மாநில செய்திகள்

பரமத்திவேலூரில் ரூ.28 ஆயிரத்திற்கு தேங்காய் ஏலம்

தினத்தந்தி
|
16 Nov 2022 1:00 AM IST

Coconut auction at Paramathivelur for Rs.28 thousand

பரமத்திவேலூர்:-

பரமத்திவேலூர் மின்னணு தேசிய வேளாண்மை சந்தை செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ.28ஆயிரத்திற்கு தேங்காய் ஏலம் போனது. கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு ஆயிரத்து 880 கிலோ தேங்காய்களை ‌ விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ரூ.26.10-க்கும், குறைந்த பட்சமாக ரூ.24.06-க்கும், சராசரியாக ரூ.25 -க்கும் ஏலம் போனது.மொத்தம் ரூ.45 ஆயிரத்து 807-க்கு ஏலம் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற ‌ஏலத்திற்கு ஆயிரத்து 89 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ‌ஒன்று ரூ.27.11-க்கும், குறைந்தபட்சமாக ரூ.24.50- க்கும், சராசரியாக ரூ.‌26.50-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.28 ஆயிரத்து 482-க்கு ஏலம் நடைபெற்றது.

மேலும் செய்திகள்