< Back
மாநில செய்திகள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்
பச்சை பசேலென்று காட்சியளிக்கும் நெற்பயிர்கள்
|11 May 2023 12:15 AM IST
பெரம்பலூர்-துறையூர் மாநில நெடுஞ்சாலையில் உள்ள ஒரு வயலில் நெற் பயிர்கள் பச்சை பசேலென்று காட்சியளிப்பதை படத்தில் காணலாம்.
பெரம்பலூர்-துறையூர் மாநில நெடுஞ்சாலையில் செஞ்சேரியை தாண்டி, பாளையம் அருகே சாலையோரத்தில் உள்ள ஒரு வயலில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற் பயிர்கள் கண்ணுக்கு குளிர்ச்சியாக பச்சை பசேலென்று காட்சியளிப்பதை படத்தில் காணலாம்.