< Back
சிறப்புக் கட்டுரைகள்
ஜெப் ஆக்டேவ் டவர் ஸ்பீக்கர்
சிறப்புக் கட்டுரைகள்

ஜெப் ஆக்டேவ் டவர் ஸ்பீக்கர்

தினத்தந்தி
|
8 Sept 2022 9:14 PM IST

மின்னணு சாதனங்களைத் தயாரிக்கும் ஜெப்ரானிக்ஸ் நிறுவனம் புதிதாக ஜெப் ஆக்டேவ் என்ற பெயரில் டவர் ஸ்பீக்கரைத் தயாரித்துள்ளது.

டால்பி தொழில்நுட்பத்தில் டவர் ஸ்பீக்கரை அறிமுகம் செய்துள்ள முதலாவது இந்திய நிறுவனம் ஜெப்ரானிக்ஸ் என்ற பெருமையைப் பெறுகிறது. முன்பகுதியில் எல்.இ.டி. திரை உள்ளது. முப்பரிமாண இசையை இது வழங்கும். இதற்கு அதில் உள்ள டுவீட்டர்கள் உதவுகின்றன.

கருப்பு மற்றும் தங்க நிற மேல்பாகத்தைக் கொண்டுள்ளது. இது 340 வாட் திறன் கொண்டது. இத்துடன் இரண்டு வயர் இணைப்பு தேவைப்படாத மைக்ரோபோனும் உள்ளது. ரிமோட் கண்ட்ரோல் மூலம் இதை செயல்படுத்தலாம். கைகளால் இயக்குவதற்கேற்ப பொத்தான் வசதியும் உள்ளது. இதன் விற்பனையக விலை சுமார் ரூ.24,999.

மேலும் செய்திகள்