< Back
சிறப்புக் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள்
டெக்னோ போவா 4
|20 Dec 2022 6:52 PM IST
டெக்னோ மொபைல் நிறுவனம் புதிதாக போவா 4 என்ற பெயரில் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
முதல் முறையாக மீடியா டெக் ஹீலியோ ஜி 99 எஸ்.ஓ.சி. பிராசஸர் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் 6 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி உள்ளதால் தொடர்ந்து 10 மணி நேரம் செயல்படும் என இந் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதில் 6.82 அங்குல எல்.சி.டி. திரை உள்ளது. 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம் மற்றும் இரண்டு சிம் கார்டு போடும் வசதி கொண்டது. ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம், 50 மெகா பிக்ஸெல் கேமரா பின்புறமும், முன்புறம் 8 மெகா பிக்ஸெல் கேமராவும், பக்கவாட்டுப் பகுதியில் விரல் ரேகை உணர் சென்சாரு உள்ளது.