< Back
சிறப்புக் கட்டுரைகள்
சோனி வயர்லெஸ் ஸ்பீக்கர்
சிறப்புக் கட்டுரைகள்

சோனி வயர்லெஸ் ஸ்பீக்கர்

தினத்தந்தி
|
25 Aug 2022 4:00 PM GMT

மின்னணு சாதனங்களைத் தயாரிக்கும் சோனி நிறுவனம் புதிதாக வயர்லெஸ் ஸ்பீக்கரை எஸ்.ஏ. ஆர்.எஸ் 5 என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.

உருளை வடிவில் இருப்பதால் இது அறை முழுவதும் இசையை பரப்பும். வயர் இணைப்பு இன்றி செயல்படுவதற்கு வசதியாக இதில் உள்ளீடாக பேட்டரி உள்ளது.

இது 10 நிமிடம் சார்ஜ் செய்தாலே ஒன்றரை மணி நேரம் செயல்படும். இது 180 வாட் திறனை வெளிப்படுத்தும். இது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டால் தொடர்ந்து 10 மணி நேரம் செயல்படும். இதன் எடை 2.4 கிலோவாகும். சுவற்றில் மாட்டுவதற்கு ஏதுவான வடிவமைப்பைக் கொண்டுள்ளது.

மேலும் செய்திகள்