< Back
சிறப்புக் கட்டுரைகள்
சோனி எஸ்.ஆர்.எஸ். எக்ஸ்.வி 900 வயர்லெஸ் ஸ்பீக்கர்
சிறப்புக் கட்டுரைகள்

சோனி எஸ்.ஆர்.எஸ். எக்ஸ்.வி 900 வயர்லெஸ் ஸ்பீக்கர்

தினத்தந்தி
|
20 Dec 2022 9:27 PM IST

சோனி நிறுவனம் புதிதாக வயர்லெஸ் ஸ்பீக்கரை அறிமுகம் செய்துள்ளது. எஸ்.ஆர்.எஸ். எக்ஸ்.வி 900 என்ற பெயரில் இது அறிமுகமாகியுள்ளது.

புளூடூத் இணைப்பு மூலம் செயல்படக் கூடியது. விருந்து நிகழ்ச்சிகளில் பயன்படுத்த ஏற்றது.

இதில் உள்ள பேட்டரியை ஒரு முறை சார்ஜ் செய்தால் இது 25 மணி நேரம் செயல்படும். எளிதில் எடுத்துச் செல்லும் வடிவமைப்பு கொண்டது. மிகச் சிறப்பாக, துல்லியமாக ஒலியை வெளிப்படுத்தக் கூடியது. இதன் விலை சுமார் ரூ.79,990.

மேலும் செய்திகள்