< Back
சிறப்புக் கட்டுரைகள்
பி-ட்ரோன் வயர்லெஸ் இயர்போன்
சிறப்புக் கட்டுரைகள்

பி-ட்ரோன் வயர்லெஸ் இயர்போன்

தினத்தந்தி
|
19 Jan 2023 2:47 PM GMT

மின்னணு சாதனங்களைத் தயாரிக்கும் பி-ட்ரோன் நிறுவனம் புதிதாக வயர்லெஸ் இயர்போனை அறிமுகம் செய்துள்ளது.

இதன் கேசில் டிஜிட்டல் டிஸ்பிளே உள்ளது. இதில் ட்ருடாக் இ.என்.சி. நுட்பம் பின்பற்றப்பட்டுள்ள தால் சுற்றுப்புற இரைச்சல் தவிர்க்கப்படும். புளூடூத் 5.3 இணைப்பு வசதி கொண்டது.

குரல் வழிக் கட்டுப்பாடு வசதி கொண்டது. இது 35 மணி நேரம் செயல்படக் கூடியது. தொடு உணர்வில் செயல்படக் கூடியது. நீர், தூசி புகா தன்மை கொண்டது. கருப்பு நிறத்தில் வந்துள்ள இதன் விலை சுமார் ரூ.899.

மேலும் செய்திகள்