< Back
சிறப்புக் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள்
ஓப்போ ரெனோ 8 புரோ
|20 Dec 2022 7:13 PM IST
ஓப்போ நிறுவனம் ரெனோ 8 புரோ மாடலில் லிமிடெட் எடிஷனை அறிமுகம் செய்துள்ளது.
இது சிறப்பு பெட்டியில் பேக் செய்யப்பட்டுள்ளது. அதில் போன் மேல் உறை, சிம் கார்டு எடுப்பதற்கான பின், கீ செயின், போன் ஹோல்டர் மற்றும் தங்க நிறத்திலான டிராகன் முட்டை பொம்மை ஆகியன இடம்பெற்றிருக்கும்.
இதன் விலை சுமார் ரூ.45,999. இது ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தில் செயல் படுவதாகும். 8 ஜி.பி. ரேம் உடையது.