< Back
சிறப்புக் கட்டுரைகள்
ஓப்போ ஏ 57 இ ஸ்மார்ட்போன்
சிறப்புக் கட்டுரைகள்

ஓப்போ ஏ 57 இ ஸ்மார்ட்போன்

தினத்தந்தி
|
23 Sep 2022 9:01 AM GMT

ஓப்போ நிறுவனம் புதிதாக குறைந்த விலை ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

இது 6.56 அங்குல ஹெச்.டி. பிளஸ் திரையைக் கொண்டுள்ளது. மீடியாடெக் ஹீலியோ ஜி 35 பிராசஸர் உள்ளது. இது 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. நினைவகம் கொண்டது.

இதில் இரண்டு சிம் கார்டு போடும் வசதி உள்ளது. கலர் இயங்குதளம் மற்றும் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம் கொண்டது. பின்புறம் 13 மெகா பிக்ஸெல் கேமராவும், முன்புறம் 8 மெகா பிக்ஸெல் கேமராவும் உள்ளது. முன்புறம் விரல் ரேகை உணர் சென்சார் உள்ளது. 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி 33 வாட் சூப்பர் வூக் சார்ஜருடன் வந்துள்ளது. இதன் விலை சுமார் ரூ.13,999.

மேலும் செய்திகள்