< Back
சிறப்புக் கட்டுரைகள்
ஒன் பிளஸ் மானிட்டர் எக்ஸ் 27
சிறப்புக் கட்டுரைகள்

ஒன் பிளஸ் மானிட்டர் எக்ஸ் 27

தினத்தந்தி
|
1 Jan 2023 7:20 PM IST

ஒன் பிளஸ் நிறுவனம் கம்ப்யூட்டர் மானிட்டரை எக்ஸ் 27 என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.

இது 27 அங்குல அளவிலானது. ஸ்பிளிட் திரை வசதி கொண்டது. எந்த திசையில் வேண்டுமானாலும் திருப்பிக் கொள்ளும் வசதி கொண்டது. யு.எஸ்.பி. சி மற்றும் ஹெச்.டி.எம்.ஐ. இணைப்பு வசதி கொண்டுள்ளது. ஹெட்போன் இணைப்புக்கான வசதியும் உள்ளது. இதன் விலை சுமார் ரூ.27,999.

மேலும் செய்திகள்