< Back
சிறப்புக் கட்டுரைகள்
ஒன் பிளஸ் பாட் டேப்லெட்
சிறப்புக் கட்டுரைகள்

ஒன் பிளஸ் பாட் டேப்லெட்

தினத்தந்தி
|
17 March 2023 7:06 PM IST

ஒன்பிளஸ் நிறுவனம் புதிதாக டேப்லெட்டை ஒன் பிளஸ் பாட் என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.

இது 11.6 அங்குல எல்.சி.டி. திரையைக் கொண்டது. இதில் ஆக்டாகோர் டைமென்சிடி 9000 4 என்.எம். பிராசஸர் பயன்படுத்தப் பட்டுள்ளது. 8 ஜி.பி. மற்றும் 12 ஜி.பி. ரேம் கொண்டது. வாடிக்கையாளர்கள் 128 ஜி.பி. மற்றும் 256 ஜி.பி. நினைவகம் கொண்ட மாடல்களில் தங்களுக்கு தேவையானதை தேர்வு செய்து கொள்ளலாம். இது 9,510 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி 67 வாட் சூப்பர் வூக் சார்ஜருடன் வந்துள்ளது.

மேலும் செய்திகள்