< Back
சிறப்புக் கட்டுரைகள்
நோக்கியா ஜி 11 பிளஸ்
சிறப்புக் கட்டுரைகள்

நோக்கியா ஜி 11 பிளஸ்

தினத்தந்தி
|
20 Oct 2022 8:18 PM IST

நோக்கியா போன்களைத் தயாரிக்கும் ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் புதிதாக ஜி 11 பிளஸ் என்ற பெயரிலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது.

6.5 அங்குல திரை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில் 50 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது. இதன் விலை சுமார் ரூ.12,499.

இது 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. நினைவகம் கொண்டது. இதில் யுனிசாக் டி 606 எஸ்.ஓ.சி. பிராசஸர் பயன்படுத்தப் பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 12 இயங்கு தளம் உடையது. இதில் உள்ள பேட்டரி 3 நாட்கள் வரை நீடித்திருக்கும். இரண்டு சிம் கார்டு போடும் வசதி கொண்டது. செல்பி பிரியர்களுக்கென முன்புறம் 8 மெகாபிக்ஸெல் கேமரா உள்ளது. நீலம், கிரே உள்ளிட்ட நிறங்களில் வந்துள்ளது.

மேலும் செய்திகள்